🎀வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை......
அடுத்த நொடி என்ன நிகழும் என்பதும் நம் கட்டுபாட்டில் இல்லை
ஆனால் நம்முடைய ஒவ்வொரு நாள் முடிவிலும் எவற்றை பாதுகாப்பாக நம்முடைய நினைவில் வைத்துக் கொள்கிறோம்
எவற்றை தவிர்க்க முடியும் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது
ஆகவே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
நம் கையில் தான்,
நம் மனதில தான்,
நாம் பார்க்கும் கோணத்தில் தானே தவிர
இதற்கு மற்றவர்கள் யாரும் பொறுப்பு அல்ல
சிறப்பான கண்ணோட்டம் கொண்டு கையாளும் திறனை வளர்த்து கொள்வோம்
நிறைவான மனதோடு வாழ்வோம்.








.png)
0 Comments
MA UBAIDULLAH