இன்றைய பொது அறிவு தகவல்கள்......

 ⭕🌀இன்றைய தகவல்🌀⭕

⌛ℹTODAY'S INFORMATIONℹ⌛



உங்களுக்குத் தெரியுமா?

1. இந்தியா உலகிலேயே அதிக அளவில் மிளகாய்களை உற்பத்தி செய்து பயன்படுத்தி மற்றும் ஏற்றுமதி செய்து வருகிறது. 


2. கோகோ விதைகள் ஒரு காலத்தில் நாணயமாக பயன்படுத்தப்பட்டது. 


3. இளநீரை இரத்த பிளாஸ்மாவாக பயன்படுத்தப்படலாம். 


4. வாழைப்பழங்களை சாப்பிடுவது மனச்சோர்வை சமாளிக்க உதவும். 


5. குச்சி ஐஸ்ஸை 11 வயது பையன் 1905 ஆம் ஆண்டு உருவாக்கினான். 


6. சீன உணவகத்திலுள்ள 3 தட்டு உணவு உங்களுக்கு 3000 கலோரிகளுக்கு நிகராக இருக்கும். 


7. ஒரு சராசரி மனிதன் ஒவ்வொரு ஆண்டும் எட்டு பவுண்டு திராட்சை சாப்பிடுகிறான். 


8. காய்கறிகளைக் கண்டு பயப்படுவதை லாச்சன்ஃபோபியா என்கிறோம். 


9. உலக திட்ட உணவுகளில் 45 சதவிதம் தானியங்களால் தயாரிகப்படுகிறது. 


10. 1830-களில் கெட்ச்சப் மருந்தாக விற்கப்பட்டது. 


Today's Information:-

Did you know?


1. India produces, consumes, and exports the most chili peppers in the world. 


2. Cocoa seeds was once used as currency. 


3. Coconut water can be used as blood plasma. 


4. Eating bananas can help fight depression. 


5. The popsicle was invented by an 11-year-old in 1905. 


6. Three plates of food at a Chinese buffet will net you about 3,000 calories. 


7. The average person eats eight pounds of grapes each year. 


8. The fear of vegetables is called Lachanophobia. 


9. Grains make up 45% of the worlds diet. 


10. Ketchup was sold in the 1830s as medicine. 


No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages