2021 October 04
🔰வெப்ப மண்டலத்தின் சராசரி வெப்பநிலை
✅1500°c
🔰வாயுக் குழப்பங்கள் எதுவும் நிகழாத வளிமண்டலப் படை
✅படை மண்டலம்
🔰வானிலுள்ள முகில் படையை விபரிக்க பயன்படும் அளவீடு
✅ ஒக்ராஸ்
🔰Yellowstone எனும் பூங்கா அமைந்துள்ள இடம்
✅ஐக்கிய அமெரிக்காவின் வையோமின் மாநிலம்
🔰இலங்கையின் உமாஓயா நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி உதவி வழங்கும் நாடு
✅ ஈரான்
🔰இலங்கையில் திவிநெகும திணைக்களம் தொடங்கப்பட்ட ஆண்டு
✅2014
🔰 இலங்கையானது இந்து சமுத்திர டியூனா ஆணைக்குழுவில் இணைந்த ஆண்டு
✅1994
🔰சர்வதேச கால்வாய் என அழைக்கப்படும் கால்வாய்
✅பனாமா கால்வாய்
🔰ஆயிரம் ஏரிகளின் நாடு என அழைக்கப்படும் நாடு
✅ பின்லாந்து
🔰காற்று மின்சார சக்தி உற்பத்தியில் தென்னாசியாவில் முதலாவது நாடு
✅ இந்தியா
Done By: *Alawdheen Ubaidhullah* 🖊️🖊️
No comments:
Post a Comment
MA UBAIDULLAH