இலங்கையில் இருந்து இயக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வட்ஸ்அப் குழு!
இலங்கையில் இருந்து இயக்கப்படும் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய வடஸ்அப் குழு தொடர்பாக பொலிஸார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையின் மேற்கு மாகாணத்தில் அனைத்து பிரிவுகளிலும் உள்ள பொலிஸ் அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு, பிராந்தியத்திற்கு பொறுப்பான டிஐஜி அறிவுறுத்தியுள்ளார்.
‘இன்டர் ஸ்கூல்’ என்ற அந்த வட்ஸ்அப் குழு ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையது என்றும், யாராவது இணைந்த பின்னர், அவர்கள் குழுவிலிருந்து வெளியேற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
MA UBAIDULLAH