தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தொடர்பில் ரணில் விடுத்த தகவல்!
2021 September 26
தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், உள்நாட்டு சந்தைக்கு டீசல் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படாது எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
MA UBAIDULLAH