Breaking News

✅     Info Mauworld News


🟥In Sri Lanka - On, September 21, 2021


✅நாட்டில் இதுவரை 5000 கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று - 52 பேர் உயிரிழப்பு...!


✅சட்டவிரோதமாக 100 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் 

தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாக தகவல்..!


✅அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு...!


✅உலக சந்தையில் விலை அதிகரிப்பிற்கமைய நாட்டிலும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்..!


 - லசந்த அழகியவண்ண


✅இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது,


வெற்றிடமாக உள்ள கட்டில்கள், ஒட்சிசன் பற்றாக்குறையும் இல்லை..!


- விசேட வைத்தியநிபுணர் ஆனந்த விஜேவிக்ரம


🟥மேலும் பல தகவல்களை பெற்றுக்கொள்ள - 👇

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages